ஹிட்லர்

ஆசிரியர்: ஆதனூர் சோழன்

Category வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 224
Weight200 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இருபதாம் நூற்றாண்டின் படுமோசமான கொடுங்கோலர்களை பட்டியலிட்டால், நீச்சயமாக ஹிட்லருக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நாம் எதுவாக வேண்டுமென்று ஆழ்மனதில் விரும்புகிறோமோ அதுவாக ஆவோம் என்பதற்கு ஹிட்லரின் வாழ்க்கை நல்ல சான்று. ஹிட்லர் தனது ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இருந்தால்... உலகின் வல்லமை பொருந்திய நாடாக ஜெர்மனி மாறியிருக்கும் என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்கிறார்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதனூர் சோழன் :

வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :