ஹிந்தியில் பேசுவது எப்படி?

ஆசிரியர்: தமிழ்வாணன்

Category அகராதி
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 240
Weight200 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆசிரியரும் மாணவர்களும்
அத்யாபக் ஔர் சாத்ர -
ஆசிரியர் : மரணவர்களே! நீங்கள் தினமும் பாடங்களைக்
கற்றுக் கொள்கிறீர்கள். வெறும் ஏட்டுச் சுவடிகளைப் படித்தால் மட்டும் போதாது வாழ்க்கையில் தேவை யானவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆத்யாபக் : சாத்ரோ, தும் லோக் ரோஜ் பாட் ஸீக்தே ஹைன். ஸிர்ஃப் பாட்ய புஸ்தகேன் பட்னா காஃபீ நஹீன் ஹை. ஜிந்தகீ கே லிஏ ஜரூரீ பாதோங்கோ பீ ஜான்னா சாஹிஏ.
अध्यापक : छात्रो! तुम लोग रोज़ पाठ सीखते हैं। सिर्फ पाठय पुस्तकें पढ़ना काफ़ी नहीं है। जिन्दगी के लिए जरूरी बातों को भी जानना
துரை : நாம் படிக்கும் பாடங்களில் எல்லாம் அடங்கியிருக்
சின்றன அல்லவா, ஐயா? துரை : ஹம் ஜோ பாடோம் பேன் பட்தே ஹைன்
உன்ஹீமேன் ஸப் பாதேன் ஹோங்கீ ந,
மாஸ்டர்ஜீ ?
दुर: हम जो पाठों में पढते हैं, उन्ह में सब बात होगी न, मास्टर

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்வாணன் :

அகராதி :

மணிமேகலைப் பிரசுரம் :