ஹிப்னாடிசம் மூலம் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது எப்படி?

ஆசிரியர்:

Category உடல்நலம், மருத்துவம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Pages N/A
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரின் அவசர யுகத்தில் இருந்து கொண்டு மனத்துக்கு இதமளிக்கும் ஒரு நூலை சத்தமில்லாமல் உருவாக்கி அதற்கு சத்தான உயிரூட்டியிருக்கிறார் அன்பு நண்பர் பாபு மோசஸ் அவர்கள். உடலுக்கு உறுதியும் மனதுக்கு வலிமையும் கொடுக்கும் இந் நூலில் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளை அழகான உவமைகளோடு விளக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர் திரு.பாபு மோசஸ் அவர்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

மணிமேகலைப் பிரசுரம் :