ஹிப்ரு பிரமிடு பெயரில் யோகா விஞ்ஞானம் எண் தியானம்
₹300.00 ₹285.00 (5% OFF)

ஹிப்ரு பிரமிடு பெயரில் யோகா விஞ்ஞானம் எண் தியானம்

ஆசிரியர்: ஏ.பழநிசாமி

Category ஜோதிடம்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatHard Bound
Pages 304
Weight450 grams
₹225.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866







அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு வணக்கம். "ஹீப்ரு பிரமிடு பெயரியல் யோக விஞ்ஞானம் - எண் தியானம்" என்ற இந்த நூலின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்திய நாகரீகமும் அறிவியல் மெய்ஞானமும் எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ அதைப் போலவே நைல் நதிப் பிரதேச நாகரீகமும் சிறப்பும் தொன்மையும் கொண்டது.அந்த நாகரீக மக்கள் தங்களின் அனுபவம் மற்றும் விஞ்ஞான அறிவாற்றலைப் பயன்படுத்தி மனித வாழ்வை எண் கணிதத்தின் மூலம் வளப்படுத்திக் கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.பழநிசாமி :

ஜோதிடம் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :