இந்திரகுமாரி

ஆசிரியர்: சாண்டில்யன்

Category கதைகள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 192
Weight150 grams
₹110.00 ₹88.00    You Save ₹22
(20% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



‘இந்திரகுமாரி' கடம்ப குல அரசனான ரவிவர்மனுக்கும் பலாசிகா நகரத்தை ஆண்டு வந்த சண்டதண்ட பல்லவனுக் கும் ஏற்பட்ட சச்சரவையும், பலாசிகா கடைசியில் ரவிவர்மன் வசமாகிவிட்ட வரலாற்றுக் குறிப்பையும் அஸ்திவாரமாகக் கொண்டது. கடம்ப மன்னனான ரவிவர்மன், தாயாதிச் சண்டையால் பிளந்த தனது நாட்டை ஒருமைப்படுத்தியதும் பலாசிகாவை சண்டதண்ட பல்லவனிடமிருந்து எடுத்துக் கொண்டதும் நீலகண்ட சாஸ்திரியார் எழுதியுள்ள 'A HISTORY OF SOUTH INIDA' என்ற நூலின் 106-107 ஆம் பக்கங்களில் விளக்கமாகக் காணப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

கதைகள் :

வானதி பதிப்பகம் :