கௌராவின் வினாடி - வினாக்கள் 2500

ஆசிரியர்: ஜெகாதா

Category பொது அறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 146
Weight200 grams
₹120.00 ₹112.80    You Save ₹7
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வேகமாக முன்னேறிவரும் அறிவியல் ஆட்சி செய்யும் இக்காலத்தில் பல்வேறுபட்ட தகவல்களையும் ஒருவர் தேடித்தேடி கற்பது என்பது உழைப்பும் நேரமும் அதிகமாகச் செலவிடும் சூழலில் முயன்றாலும் அனைத்தையும் கற்பது என்பது இயலாத காரியம். இன்றைய கல்வி நிலையில் மாணவர்களிடம் பல்முனை நோக்கிலான அறிவுத்திறம் எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவரும் அனைத்தையும் தேடிப் பெற முடியாத நிலையில் அனைவருக்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டிருப்பதே இந்தப் “பொது அறிவு சூப்பர் - 2500” என்னும் இந்நூல். 2500 அரும் பெருஞ்செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் இலக்கியம், அறிவியல், சட்டம், விளையாட்டு, வரலாறு, வணிகம், அரசியல், திரைப்படம் என எண்ணத்துக்கு எட்டிய வகையில் தொகுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடைகளும் தரப்பட்டுள்ளன. பொது அறிவைப் பெற விழைபவர்களுக்கு இது ஒரு புதையல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

பொது அறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :