தழலாய் தகிக்கும் நினைவுகள்

ஆசிரியர்: ராகவி

Category குடும்ப நாவல்கள்
Publication மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன்
FormatPaper Back
Pages 356
Weight300 grams
₹290.00 ₹261.00    You Save ₹29
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வானதி அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கையில் அவளைச் சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் எஜமானிக்கு அப்படி கூட்டம் இருந்தால் பிடிக்கும். சென்ற வாரம் கூட நட்பு வட்டத்திற்காக ஒரு பார்ட்டி. அதுவும் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் அவளுக்காக என்றே நடந்த நட்பு விழா. அதன் நினவுகளின் தாக்கத்தில் நின்ற வானதியை, அவள் தாய் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே நடு நாயகமாக கிடத்தியிருந்தார்கள் அவளை. அந்த வீட்டு எஜமானி, வானதியின் பள்ளிப் பருவத்திலிருந்து அவளுடனே வளர்ந்த உயிர்த்தோழி. இன்று அல்பாயுசில் உயரைவிட்டு கண்ணாடிப் பெட்டிக்குள் மீளா உறக்கத்திலும் மேக்கப் கலையாது படுத்திருக்கிறாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராகவி :

குடும்ப நாவல்கள் :

மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன் :