100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள்

ஆசிரியர்: எஸ்.அருள்நம்பி

Category உடல்நலம், மருத்துவம்
Publication நர்மதா பதிப்பகம்
Pages 192
Weight200 grams
₹90.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒள​வையார். இம்மானிட பிறவி​யை மனிதன் தன் தீய பழக்கவழக்கங்களில் , மனச் சஞ்கலத்தாலும் ஒரு துன்பக்கலமாக ஆக்கி விடுகிறான். இந்நூலின் மூலம் உடலியல், உணவு, தியானம், உடற்பயிற்சி, மனநல மருத்துவம் என்று அத்த​னை விஷயங்கள் பற்றியும் 100 ஆண்டுகள் வாழ 200 ஆ​லோச​னைகள் எழுதியுள்ளார் ஆசிரியர்

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.அருள்நம்பி :

உடல்நலம், மருத்துவம் :

நர்மதா பதிப்பகம் :