100 சிரிப்புக் கதைகள் பாகம் -1
₹75.00 ₹63.75 (15% OFF)

100 சிரிப்புக் கதைகள்

ஆசிரியர்: தமிழ்வாணன்

Category சிறுகதைகள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வியப்போடு பார்த்துக் கொண்டே இருந்த குதிரைப் பந்தய நிபுணன் கிழவிக்கு அருகே சென்று “கிழவி நானும் பார்த்துக் கொண்டே வருகிறேன் நீ பணம் கட்டும் குதிரைகள் மட்டும் எப்படி முன்னால் வருகின்றன?" என்று கேட்டான். கிழவி, நிபுணனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “யாரப்பா நீ? உன்னை என்னால் பார்க்க இயலவில்லை. உன் குரல் மட்டுமே எனக்குக் கேட்கிறது. எனக்கு கண்கள் தெரியவில்லை . அப்பா கண் தெரியாதவள் குதிரைப் பந்தயம் எப்படி ஆடுகிறேன் என்று விந்தையாக இருக்கிறதா? பணம் கட்டுவதற்கு முன்னால் ஓட வேண்டிய குதிரைகளின் வால்களை என் கைகளினால் மெல்லத் தடவிப் பார்ப்பேன். எந்தக் குதிரையின் வால் நீளமாக இருக்கிறதோ அதன்மீது பணம் கட்டுவேன்!" என்றாள் அமைதியாக! அந்த நிபுணன் தன் கையிலிருந்த பந்தய விவரங்கள் அச்சிட்டிருந்த புத்தகத்தை எறிந்து விட்டுப் பைத்தியம் பிடித்தவன் போல வெளியே ஓடினான்!

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்வாணன் :

சிறுகதைகள் :

மணிமேகலைப் பிரசுரம் :