1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

ஆசிரியர்: பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 350
ISBN978-81-906779-8-1
Weight450 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகத்தின் மூத்த இனமும், முதல் இனமும் தமிழ் இனமே.இதனைப் போல் வரலாற்றை முறைப்படி எழுதி வைக்காத இனங்களுள் முதல் இனமும் இதுவே.இந்த இழிநிலையைப் போக்குவதற்காகத் தமிழ் நாட்டறிஞரும் வெளிநாட்டறிஞரும் முனைப்புக் காட்டினர். ஓரளவுக்கு அந்த இழிநிலையைப் போக்கியுள்ளனர். அவர்களுள் கனகசபை அவர்களும் ஒருவர்.
தமிழகத்தின் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதித் தமிழறியாத ஆங்கிலம் அறிந்தவர்க்கும் தமிழும் ஆங்கிலமும் அறிந்தவர்க்கும் அளித்தார். பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். அப்பா துரையாரின் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாக இல்லாமல் மூலமாகவே திகழ்வது பெருஞ்சிறப்பு.
தமிழின் சிறப்புக்காகவும் தமிழர் சிறப்புக்காக வும் பல்வேறு நூல்களைப் பதிப்பித்த எங்களது பதிப்பகம் தமிழகத்தின் சிறப்புக்காக “ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்” என்னும் இந்த நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :