1975

ஆசிரியர்: இரா. முருகன்

Category இலக்கியம்
Publication கிழக்கு பதிப்பகம்
Formatpapper back
Pages 392
ISBN978-93-86737-62-5
Weight450 grams
₹450.00 ₹427.50    You Save ₹22
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல, எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. | வாழ்க்கையை ஒரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல், ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட, இரா. முருகனின் புனைவமொழி பொதுவான எழுத்து 'களிலிருந்து மிகவும் வேறுபட்டது. தனித்தன்மை | கொண்டது. இந்நாவலுக்கான களத்துடன் அவரது மொழிநடை ஆகச்சிறந்த அளவில் இயைந்து போகிறது. | எமர்ஜென்ஸியைப் பின்னணியாக வைத்து தமிழில், இத்தனை விரிவான நாவல் இதுவரை வந்ததில்லை , இவ்வரலாற்றை நேரில் கண்டவர் என்ற முறையிலும் , பரந்துபட்ட அனுபவம் கொண்டவர் என்ற வகையிலும் இரா.முருகனின் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இந்நாவல் பல வகைகளில் திறப்பாக அமையும்,

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா. முருகன் :

இலக்கியம் :

கிழக்கு பதிப்பகம் :