2007

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperpack
Pages 56
ISBN978-93-80218-58-8
Weight100 grams
₹30.00 ₹24.00    You Save ₹6
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“தமிழர்க்கு அழைப்பு தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும்
தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்!
தமிழர்க்குத் தமிழர்தாம் இடர்செய்தாலும்
தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும்
தமிழரெலாம் தமிழரன்றோ ? தமிழர் அல்லார்
தமிழரல்லார் என்பதிலும் ஐய முண்டோ ? தமிழர்க்குத் தமிழரல்லார் இதுவரைக்கும்
தமைமறந்தும் ஒருநன்மை நினைத்ததுண்டோ ?”

“ தமிழனொரு தமிழனுக்குத் தீமை செய்தால்
தனிமுறையிற் செய்ததென அதைம றந்து
தமிழரது பொதுநலத்துக் குயிரும் தந்து
தமிழரது பண்பைநிலை நிறுத்த வேண்டும்.
தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை
தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா?
தமிழரெலாம் ஒன்றுபடத் தக்க நேரம்,
தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும்.
தமிழரெல்லாம் தமிழருக்குத் துணையாய் நிற்க!”

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :