K.B முறையில் ஜாதக பலன் நிர்ணயம் (பாகம் 2)

ஆசிரியர்: தேவராஜ் A

Category ஜோதிடம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 294
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்த இரண்டாம் பகுதியில், K.B முறையில் நடைமுறைப் பயன்பாடுகளை உதாரண ஜாதகங்கள் மூலம் எளிமையாக விளக்கியிருக்கிறார் நண்பர் திரு. தேவராஜன். ஒரு கருதுகோளை (Concept) புரிந்து கொள்வது தொடக்கத்தில் கடினம். ஆனால், புரிந்து கொண்டபின், அதை ஒரு வாளைப் போல சுழற்றிச் சுழற்றி லாவகமாக பயன்படுத்துவது மிக எளிது. திரு. தேவராஜன் இந்த நூலில் அதைத்தான் செய்திருக்கிறார்.
மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் பன்முகத் தன்மை கொண்டது. இன்னும் சொல்லப் போனால், பன்முகத் தன்மைகள் ஒரு புள்ளியில் குவிந்து பின் மீண்டும் விரிந்து செல்வதே, நிகழ்ச்சிப் போக்கு (PROCESS) எனப்படுகிறது. அந்த செயல் போக்கின் மையப் புள்ளி செயலாகிறது. ஒவ்வொரு செயலும் பிறிதொரு செயலின் தொடக்கப் புள்ளி ஆகிறது. இவ்வளவு நுட்பமிகுந்த வாழ்க்கையை கொச்சையாக அணுகுவதும், தலைகீழாக அணுகுவதும் சோதிடத்தில் சர்வ சாதாரணம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
தேவராஜ் A :

ஜோதிடம் :

கற்பகம் புத்தகாலயம் :