Secret - கதாநாயகன்

ஆசிரியர்: ரோன்டா பைர்ன்

Category சிறுகதைகள்
Publication மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
FormatPaperback
Pages 272
Weight450 grams
₹699.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




இப்பூவுலகில் நீங்கள் ஏன் பிறந்திருக்கிறீர்கள்'என்பதை பிறக்கும் கதை இது.உங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது. இவ்வுலகில் உள்ள ஏனைய எழுநூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர். நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை, நீங்கள் பயணித்தாக வேண்டிய ஒரு பயணம் உங்களுக்காகவே காத்திருக்கிறது. அந்தப் பயணம் பற்றியதே இந்நூல். இப்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பன்னிரண்டு வெற்றியாளர்கள், நம்புதற்கரிய தங்கள் கதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்வதோடு, நீங்கள் உங்களுடைய மாபெரும் கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்தோடும்தான் பிறந்திருக்கிறீர்கள் என்பதையும், அப்படி வாழ்வதன் மூலம் நீங்கள் உங்கள் பிறவி நோக்கத்தை அடைந்து இவ்வுலகை மாற்றுவீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறார்கள். முன்பு ஒரு கதாநாயகன் இருந்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரோன்டா பைர்ன் :

சிறுகதைகள் :

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் :