கடந்த பத்தாண்டுகளாக தமிழகம் முழுவதும் புத்தகக் கண்காட்சி நடத்தியுள்ளோம். இதுவரை 298 புத்தக கண்காட்சிகளை கிராமங்கள்தோரும் நடத்தி, நல்ல புதிய நூல்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வருகிறோம். வரலாற்றில் மிக முக்கியதுவம் வாய்ந்த அறிய வகை நூல்களைத் தேடி பதிப்பிப்பதும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும் எங்களது நிறுவனத்தின் இலட்சியமாகும்.