ஆன்மிகம், சித்தர் இலக்கியம், சித்த வைத்தியம், வரலாறு, மாணவர் நூல்கள் என பல்துறை நூல்கள் வெளிவந்துள்ளன. சித்தர் இலக்கியங்களை உரைநடை வடிவில் எளிய, இனிய தமிழில் வெளிவருகின்றன. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை வரலாறுகள், தலைவர்கள் வரலாறுகள் வெளிவருகின்றன...